பருமனை குறைக்க என்னதான் செய்வது?
உடல் பருமன் பெரிய பிரச்னையாக விசுவரூபம் எடுத்துள்ளது.   இதுவரை மேலைநாடுகளை வெகுவாக பாதித்தது இந்த பிரச்னை. இப்போது இந்தியாவை பலமாக தாக்கி இருக்கிறது.   குண்டாக இருப்பதில் பல அசவுகரியங்கள் உண்டு. அனுபவிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல அவசியம் இல்லை. நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். சுருக்கமாக சொன்னா…
Image
கேன்சருக்கு மாற்று சிகிச்சை பலன் தருமா?
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்தினால் அது சிகிச்சையை பாதிக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மூலிகைகளை அடிப்படையாக கொண்ட சிகிச்சை முறைகள் அல்லது களிம்புகள் புற்றுநோயை குணப்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து பேராசிரியர்…
இதற்கும் விதிகள் உண்டு
மருந்து மாத்திரைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிற நிலை வந்தால், கீழ்காணும் சில விதிமுறைகளை பின்பற்றினால் தவறில்லையே? மருத்துவ கழகத்தில் பதிவு செய்த தகுதியான டாக்டரால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவரால் எழுதி தரப்பட்ட மருந்து சீட்டை காட்டியே கடையில் மருந்து மாத்திரை வாங்க வேண்டும். வாங்கும் போதே …
அழகின் மறுபெயர் இயற்கை
அழகு சாதன பொருட்கள் ஆயிர கணக்கில் கடைகளில் கிடைக்கின்றன . ஆனாலும் மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இவற்றை வாங்கி பயன்படுத்துபவர்கள் என்ணிக்கை குறைவு . இதற்கு மூன்று காரணங்கள் . ஒன்று விலை அதிகம் . இரண்டு அவற்றில் நச்சு தன்மை கொண்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன . மூன்…
மகிழ்ச்சி உங்கள் கையில்
நான் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பிறந்து வளர்ந்தவன். மருத்துவம் படிக்கும் காலத்தில் ஏழ்மை, வறுமை, பலவீனம், நோய்கள் எல்லாம் மனிதனை எந்த அளவுக்கு நோயாளியாக மாற்றுகின்றன என்பதை தினம் தினம் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவுக்கு நான் வந்தது 1965ல்தான். நியுயார்க் நகரில் 2 ஆண்டும், வாஷிங்டனில் 6 ஆண்டும்…
குடிக்காமலும் லிவர் கெடலாம் தெரியுமா?
கல்லீரல். அதாவது லிவர் பாதித்தது என்றால், அதிகமாக மது குடித்ததுதான் காரணம் என்று பலர் நம்புகிறோம். அப்படி இல்லை. மதுவை தொடாதவர்களுக்கும் லிவர் பிரச்னை வரலாம். வருகிறது. லிவர் வீங்கி விடும். ரொம்ப பெரிதாக. மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் லிவர் வீக்கத்தை நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் …